Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரிகாரம் இல்லை நல்லவர்களுடன் சேருங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
03:07

* ஜூலை 20, ஆடி 4: சங்கடஹர சதுர்த்தி விரதம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம், குச்சனூர் சனிபகவான் ஆராதனை, சாரதாதேவியார் நினைவு நாள்

* ஜூலை 21, ஆடி 5: திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருமஞ்சனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம்

* ஜூலை 22, ஆடி 6: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி ஆடி அமாவாசை உற்ஸவம் ஆரம்பம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்

* ஜூலை 23, ஆடி 7: குரங்கணி முத்துமாலையம்மன் கோயிலில் நாராயணசுவாமி தீர்த்தம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல், நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி, திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்

* ஜூலை 24, ஆடி 8: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம், தேவகோட்டை ரங்கநாதர் பவனி

* ஜூலை 25, ஆடி 9: தேய்பிறை அஷ்டமி, பைரவர் வழிபாடு, திருநெல்வேலி, மேல்மருவத்தூர், திருவானைக்காவல், காளையார்கோவில் ஆடிப்பூரம் உற்ஸவம் ஆரம்பம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, நாகபட்டினம் நீலாயதாட்சியம்மன், திருவாடானை சினேகவல்லியம்மன், நயினார் கோவில் நாகநாதசுவாமி கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், திருத்தணி முருகன் தெப்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்

* ஜூலை 26, ஆடி 10: கார்த்திகை விரதம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தங்க காமதேனு வாகனம், நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் மகாலட்சுமி அலங்காரம், நயினார்கோவில் சவுந்தரநாயகி பல்லாங்குழி ஆடும் திருக்கோலம், திருத்தணி முருகன் பரணி உற்ஸவம், படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு, கஞ்சனூர் அக்னிபுரீஸ்வரர் கோயிலில் சுக்கிரனுக்கு சிறப்பு வழிபாடு. கரிநாள்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar