Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ... செஞ்சி அருகே ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூங்கில்துறைப்பட்டு அருகே ஆதிமுத்து மாரியம்மனுக்கு தீமிதி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2019
02:07

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அருகே நரிக்குறவர் காலனியில் உள்ள  ஆதிமுத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் தீமிதி திரு விழா   நடந்தது.அதனையொட்டி, நேற்று (ஜூலை., 23ல்) காலை தென்பெண்ணையாற்றிலிருந்து பக்தர்கள்  சக்தி கரகம் மற்றும் தீச்சட்டி எடுத்து வந்தனர்.

மதியம் 1:00 மணிக்கு சாகை  வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை  மற்றும் ஆராதனை நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து மாலை 7:00 மணிக்கு தீமிதி  விழா நடந்தது.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்  செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. காமராஜ் நகரில் உள்ள  இளங்கருமாரியம்மன், ரங்கப்பனுார் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நேற்று (ஜூலை., 23ல்)  மதியம் சாகை வார்த்தல் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar