Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குறிக்கார சுவாமிக்கு பாலாபிஷேகம் திருப்பூர் செல்லாண்டியம்மன் குண்டம் விழா கோலாகலம் திருப்பூர் செல்லாண்டியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அலங்கார சப்பரத்தில் புனித தோமையார் பவனி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2019
02:07

அவிநாசி: அவிநாசியில் உள்ள புனித தோமையார் தேவாலயத் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது.அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள புனித தோமையார் தேவாலய திருவிழா, கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.


கடந்த, 24,25,26 ஆகிய தேதிகளில், மாலை, சிறப்பு திருப்பலி மற்றும் மறையுரை நடந்தது. திருவிழா நாளான நேற்று, காலை, 8:30 மணிக்கு மறை வட்ட முதன்மை குரு ஆரோக்கியராஜ் ஸ்டீபன் தலைமையில், கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. இதில், அருட்தந்தையர்கள் ஜான் ஜோசப், ெஹன்றி டேனியல் உட்பட பலர் பங்கேற்றனர். திருப்பலி முடிவில், தேவாலயத்தை சுற்றி, தோமையார் சப்பரம் பவனியாக எடுத்து செல்லப்பட்டது.மாலை, 5:30 மணிக்கு, திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. அருட்தந்தை கனகராஜ் தலைமையில் நடந்த திருப்பலியில், 15க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் பங்கேற்றனர். மாலை, 6:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், புனித தோமையார் பவனி வந்தார். பவனியில் பங்கேற்ற பக்தர்கள், ஜெபமாலை செய்த படியும், பாடல் பாடியபடியும் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை, தேவாலய பங்குகுரு கென்னடி மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar