ஸ்ரீமுஷ்ணத்தில் பரப்பிரம்ம யோக ஞான சுவாமிகள் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2019 02:07
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பரப்பிரம்ம யோக ஞான சுவாமிகள் குருபூஜை விழா நடந்தது.சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.