Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பிரபாவதி விஷ்ணு துர்க்கை ... ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா நிறைவு ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா நிறைவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விக்கிரவாண்டியில் 108 பால்குடம் ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விக்கிரவாண்டியில் 108 பால்குடம் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

03 ஆக
2019
03:08

விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கத்தில் அஷ்டபுஜ துர்க்கையம்மனுக்கு ஆடி  மூன்றாம் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு 108 பால்குடம் ஊர்வலம்  நடந்தது.உற்சவத்தையொட்டி, முருகன் கோவிலிலிருந்து சக்திவேல் அடிகளார்  தலைமையில் 108 பால் குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு அம்மன்  கோவிலை அடைந்தனர். அங்கு பக்தர்கள் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு  பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின்னர் அம்மனுக்கு மகா  தீபாராதனை நடந்து.

இதனையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  அபிஷேகம் மற்றும் பூஜை களை பனையபுரம் பாபு அய்யர் செய்திருந்தார்.  கொட்டியாம்பூண்டி ஞானமுருகன் குழுவினர் சிவவாத்தியம் வாசித்தனர்.விழா  ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கருணாகரன் - சாந்தி  குடும்பத்தினர் செய்திருந்தனர்.விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர்  ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ஆறுமுகம், சிவனடியார் வெங்கடேசன்,  விழாக் குழுவினர் ஜோதிடர் கமலக்கண்ணன், குமாரசாமி, மணி, ரமேஷ்,  சேதுராமன், ஆறுமுகம், கலையரசி கிராம பொதுமக்கள் சுவாமி தரிசனம்  செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar