Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரி ஆடி மூன்றாவது வெள்ளி: ... ஈரோட்டில் ஆடி மூன்றாவது வெள்ளி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அந்தியூர் அருகே, செம்முனி கோவிலில் வன தேர்த்திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2019
03:08

அந்தியூர்: அந்தியூர் அருகே, வெள்ளித்திருப்பூர், குரும்பபாளையம், மன்னாதசுவாமி,  பச்சை நாயகி அம்மன், மற்றும் செம்முனி ஆண்டவர் கோவில் உள்ளது.  இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம், மூன்றாவது வெள்ளிக்கிழமையில்,  தேர்திருவிழா நடக்கிறது.

இதன்படி நடப்பாண்டு விழா, கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான, முதல் வனத்தேர்திருவிழா நேற்று (ஆக., 2ல்) நடந்தது. இதற்காக, கோவில் மடப்பள்ளியில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில், சிறப்பு அலங்காரத்தில் செம்முனி ஆண்டவர் உலா வந்தார்.

அதை தொடர்ந்து இன்று பச்சபூஜை, 15, 16ல் மறு வனத்தேர்திருவிழா நடக்கும். 23ல், பால் பொங்க லுடன் விழா நிறைவடைகிறது. நேற்று (ஆக., 2ல்) நடந்த விழாவில், வெள்ளித்திருப் பூர், குருவ ரெட்டியூர், சனிச்சந்தை, பட்லூர், கோவிலூர் மற்றும் அந்தியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar