Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சத்திரம் அடுத்த ... சோமவாரப்பட்டி வெங்கட்ரமண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜெருசலேம் பயணத்துக்கு நிதி உதவி: விண்ணப்பிக்க அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2019
04:08

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித  பயணம் மேற் கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம்  ரூபாய் நிதியுதவி வழங்கப் படுகிறது. விண்ணப்பப் படிவங்களை கலெக்டர்  அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும்  சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இருந்து கட்டணமின்றி பெறலாம்.

இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம்  ஆகியவற்றை
www.​b​cm​b​cmw.tn.gov.in
என்ற இணையதள  முகவரியில் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத் தலாம். பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப் புகளுடன் தபாலில்,  ”ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம், 2019--20  என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர்  பொருளா தார மேம்பாட்டுக்கழகம், கலசமகால் பாரம்பரிய கட்டடம், (முதல்  தளம்), சேப்பாக்கம், சென்னை - 5 என்ற முகவரிக்கு ஆக., 30-ஆம் தேதிக்குள்  கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும், என, மாவட்ட நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar