Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூவராகசாமி கோவிலில் தங்க கருட சேவை ... மதுரை மீனாட்சி சித்திரை ஒன்பதாம் நாள் திருவிழா மதுரை மீனாட்சி சித்திரை ஒன்பதாம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2026
07:04

புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.

புதுச்சேரி இ.சி.ஆர்., கொட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவில் 41ம் ஆண்டு சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 24ம் தேதி மதியம் அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் நாகாத்தம்மன் சுவாமி மின் விளக்கு அலங்காரத்தில் இரவு வீதியு லா நடந்தது.

நேற்று இரவு 8:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சாமிநாத குருக்கள், கோவில் பொருளாளர் உதயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று இந்திர விமானத்தில்  மீனாட்சி திக்குவிஜயம் செய்கிறாள். ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
புவனகிரி: புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் ஜெயந்தி விழா, சங்காபிஷேகத் துடன் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கத் தேர் செய்யும் பணியை விரைந்து ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பு துச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மகோற்சவ விழாவையொட்டி, அம்மனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar