Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் ஆட்சி ... வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் பத்மாவதி தாயார் பரிணயோத்சவம்; குதிரை வாகனத்தில் ஸ்ரீனிவாசப் பெருமான்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலையில் பத்மாவதி தாயார் பரிணயோத்சவம்; குதிரை வாகனத்தில் ஸ்ரீனிவாசப் பெருமான்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2026
10:04

திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று குதிரை வாகனத்தில் ஸ்ரீனிவாசப் பெருமான் உலா வந்து அருள்பாலித்தார்.

திருமலையில் மூன்று நாள் பத்மாவதி தாயார் பரிணயோத்சவம் நேற்று  துவங்கி  நாளை 27 ம் தேதி  வரை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாராயணகிரி தோட்டத்தில் உள்ள பரிணயோத்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி மற்றும் ஸ்ரீனிவாசரின் தெய்வீக திருக்கல்யாணம் கோலாகலமாக நடத்தப்படுகிறது. 

ஸ்ரீ பத்மாவதி பரிணயத்ஸவத்தின் முதல் நாளில் ஸ்ரீ மலையப்ப சுவாமி கஜவாகனத்தில் பரிணயத்ஸவ மண்டபத்திற்கு எழுந்தருளினார். பல்வேறு அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த மண்டபத்தில்ஸ்ரீ சுவாமி மற்றும் அம்மனுக்கு சீறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு, ஸ்ரீ சுவாமிக்கு கொலுவு (மன்றம்) நடைபெற்றது. தொடர்ந்து சதுர்வேதம் ஓதுதல் மற்றும் மலஹரி, தேசிகா, சௌராஷ்டிரா, வராஹி, கடனா குதுஹலா மற்றும் நீலம்பரி போன்ற பல்வேறு ராகங்கள், தாளங்கள் மற்றும் வாத்தியங்கள் வாசிக்கப்பட்ட நிலையில், சுவாமி மற்றும் அம்மாவரின் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டு, பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இந்த மூன்று நாள் நிகழ்வில், இன்று இரண்டாவது நாளில் குதிரை வாகனத்தில் உலா வந்து அருள்பாலித்தார். ஏரதளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை கடைசி நாளில் கருட வாகனத்தில்  ஸ்ரீ மலையப்ப சுவாமி அருள்பாலிப்பார். இந்த மூன்று நாட்களில் அர்ஜித பிரம்மோத்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar