Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் மாரியம்மன் கோவிலில் முதல்முறை ... வீரபாண்டியில் ஆடி மாத சஷ்டி விரதம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைபவம் ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2019
03:08

சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில், பொங்கல் வைத்து, பெண்கள்,  நேர்த்திக்கடன் செலுத்திவருகின்றனர்.

சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழா, கடந்த, 23 இரவு,  பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இன்று (ஆக., 7ல்), பொங்கல், உருளுதண்டம் ஆகியவை நடக்கவுள்ளதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால், நேற்றிரவு (ஆக., 6ல்) முதலே, திரளான பெண்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்தும், உருளுதண்டம் போட்டும், நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இன்று, நாளை (ஆக., 7, 8ல்), பொங்கல், மாவிளக்கு, உருளுதாண்டம் ஆகியவை, தொடர்ந்து நடக்கும்.

கோவிலைச்சுற்றி, 30க்கும் மேற்பட்ட இடங்களில், ’சிசிடிவி’ கேமராக்களை பொருத்தி, போலீ சார், 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இன்று, உதவி கமிஷனர்கள் இருவர் தலைமையில், 120க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வர்.  

அதேபோல், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று (ஆக., 6ல்) காலை, திரளான பக்தர்கள் அலகு குத்தி வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில், அம்மனுக்கு சக்தி அழை ப்பு நடந்தது. அன்னதானப்பட்டி மாரியம்மன்  கோவிலிலும், சக்தி அழைப்பு நடந்தது. திரளான பக்தர்கள், அம்மனை  வழிபட்டனர். இன்று (ஆக., 7ல்) காலை முதல், பொங்கல் பண்டிகை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar