கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் சகல நாயகி போற்றிஓம் சர்வ பிரத்யங்கரா தேவி போற்றிஓம் தர்ம பரிபாலதையே போற்றிஓம் தக்க வரமருள் தாயே போற்றிஓம் துக்க நிவாரணி மாதா போற்றிஓம் துஷ்ட சிஷ்ட சம்ஹார போற்றிஓம் இஷ்ட குண சோதரியே போற்றிஓம் கஷ்ட வழி தகர்ப்பாய் போற்றிஓம் எண்ணவரும் பிரத்யங்கரா போற்றிஓம் ரூபமது ஓங்காரியே போற்றிஓம் வரிந்த தோற்றமானாய் போற்றிஓம் நெடிதுயர் விஸ்வரூபி போற்றிஓம் ஹரத்துள்ளாயே போற்றிஓம் கபால மாலையணிந்தாயே போற்றிஓம் எண்ணிலா சிரமுள்ளாய் போற்றிஓம் எண்ணமதி அறிவாய் போற்றிஓம் வண்ண உயிர் வடிவே போற்றிஓம் சிம்மவாகினி பிரத்யங்கரா போற்றிஓம் சிங்க முகமுடையவளே போற்றிஓம் சூலமது ஏந்தினாயே போற்றிஓம் சதுர்கரம் தரித்தாயே போற்றிஓம் சம்ஹார சக்தியே போற்றிஓம் சர்வ பாப நாசினியே போற்றிஓம் சிவந்தவிழி கொண்டாய் போற்றிஓம் தெற்றுப்பல் எண்ணிலாய் போற்றிஓம் சந்திரனை தரித்தாயே போற்றிஓம் இந்திரனை பணித்தாயே போற்றிஓம் கர்ண கோர ரூபமே போற்றிஓம் ஞானவழி எழிலே போற்றிஓம் நாளும் இடரழிப்பாய் போற்றிஓம் பாடும் மனம் அமர்வாய் போற்றிஓம் ஓடும் மனம் நிறுத்துவாய் போற்றிஓம் வாடும் பயிர் காப்பாய் போற்றிஓம் வானம் பூமி காப்பபாய் போற்றிஓம் ரூபா ரூபம் கலந்தாய் போற்றிஓம் வினை நீக்கும் பிரத்யங்கரா போற்றிஓம் எதிர்வினை பொசிப்பாய் போற்றிஓம் ஏவியோரை அழிப்பாய் போற்றிஓம் எல்லோர்க்கும் சமமே போற்றிஓம் ஏற்றத் தாழ்வு இல்லாய் போற்றிஓம் பக்தர் மனம் வசிப்பாய் போற்றிஓம் பக்தர் குறை தீர்ப்பாய் போற்றிஓம் முக்தி தரும் சக்தியே போற்றிஓம் சித்தி வழி சித்தியே போற்றிஓம் சக்தி தரும் பிரத்யங்கரா போற்றிஓம் சிவந்தவாழி பேரெழிலே போற்றிஓம் உகந்த வழி காட்டுவாய் போற்றிஓம் புகழும் மொழி வருவாய் போற்றிஓம் இகபர சுகம் தருவாய் போற்றிஓம் தவம் தரும் யோகமாயே போற்றிஓம் தயாபரியாய் நின்றாய் போற்றிஓம் கண்ணூறு நசித்தாய் போற்றிஓம் சூன்ய ஏவல் எரிப்பாய் போற்றிஓம் சர்வ லோக பிரத்யங்கரா போற்றிஓம் பத்ரகாளி வடிவே போற்றிஓம் பாரோச்சும் சக்தியே போற்றிஓம் சூலினியின் துணையே போற்றிஓம் சூரர்களை வதைப்பாய் போற்றிஓம் சூழ்ச்சியின் வீழ்ச்சியே போற்றிஓம் சுந்தர வதன மாதேவி போற்றிஓம் நெருப்பின் நெருப்பானாய் போற்றிஓம் விருப்பமது அணைப்பாய் போற்றிஓம் திருப்பமது பிரத்யங்கரா போற்றிஓம் மகிஷசுர மர்த்தினியே போற்றிஓம் மாவீர கோகிலமே போற்றிஓம் சர்வபாப விநாசனி போற்றிஓம் சத்ய ஜோதி வடிவமே போற்றிஓம் உள்ளம் உள்ளதறிவாய் போற்றிஓம் உகந்தது தருவாய் போற்றிஓம் நினைத்தது நடத்துவாய் போற்றிஓம் கணித்தது புகுவாய் போற்றிஓம் விரைந்து வரும் பிரத்யங்கரா போற்றிஓம் ஆபத் சகாயமே போற்றிஓம் ஆகாய வெளிவழியே போற்றிஓம் ஆயிரம் விழி ஜோதியே போற்றிஓம் ஆதரவு தர வருவாய் போற்றிஓம் சங்கர ஸ்வரூபியே போற்றிஓம் பார்வதி சக்தி தாயே போற்றிஓம் ப்ராண ரூப ஆட்சியே போற்றிஓம் பிரணவ ரூப ஒலியே போற்றிஓம் சரணாகதம் பிரத்யங்கரா போற்றிஓம் புவனேஸ்வரி வடிவே போற்றிஓம் புவன யோக சக்தியே போற்றிஓம் யுக யுகாந்திர சக்தியே போற்றிஓம் தவ ரூப மாயா வடிவே போற்றிஓம் பூத பிரேத நாசினி போற்றிஓம் யோக தவமருள்வாய் போற்றிஓம் வன நேச பாரிதியே போற்றிஓம் குண ரூப சாரதியே போற்றிஓம் வரவேண்டும் பிரத்யங்கரா போற்றிஓம் டமருகம் தரித்தாய் போற்றிஓம் சூலமும் கொண்டாய் போற்றிஓம் பக்தரின் பிரியமே போற்றிஓம் பணிந்தோர்க்கு காவலே போற்றிஓம் ராஜராஜ தேவியே போற்றிஓம் காருண்ய வடிவே போற்றிஓம் வித்தையின் அதிபதியே போற்றிஓம் வித்வ மூல சித்தமே போற்றிஓம் வேண்டியதருள் பிரத்யங்கரா போற்றிஓம் கற்பக விருட்சமானாய் போற்றிஓம் காமதேனு வடிவே போற்றிஓம் காற்று நீர் நெருப்பே போற்றிஓம் சித்த வித்யா புத்தியே போற்றிஓம் தத்துவ சத்தியத் தாயே போற்றிஓம் மகாபல சக்தியே போற்றிஓம் மகா பைரவி தேவியே போற்றிஓம் நலம் தரும் நாயகியே போற்றிஓம் ஆத்ம லய பிரத்யங்கரா போற்றி