சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நெற்றி, கழுத்து, மார்பில் குங்குமம் வைக்கலாம். கழுத்தில் வைப்பதை ’மங்கல கழுத்து’ என்பர். மதுரையை ஆண்ட மன்னர் கூன்பாண்டியனின் மனைவி மங்கையற்கரசி தனது மார்பில் திருநீறு, குங்குமம் பூசியது தேவாரத்தில் உள்ளது.