Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரன்கோவிலில் ஆடித்தபசு கோலாகலம் தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் திருக்கல்யாணம் தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவித்ர உற்சவ ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
லட்சுமி நரசிம்மர் கோவிலில் பவித்ர உற்சவ ஹோமம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
11:08

விழுப்புரம்: பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், பவித்ர உற்சவ ஹோமம் நிறைவு விழா நடந்தது.

விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், கடந்த 10ம் தேதி மாலை 6:00 மணியளவில் பவித்ர உற்சவ ஹோமம் துவங்கியது. 11ம் தேதி காலை 11:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவர் பெருமாளுக்கு அபிஷேகம், மதியம் 12:30 மணிக்கு பவித்ர மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.பவித்ர உற்சவ ஹோமம் நிறைவு நாளான நேற்று காலை 11:00 மணிக்கு, பவித்ர ஹோமம், இரவு 7:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 8:00 மணிக்கு பவித்ர மாலை களைதல் மற்றும் உற்சவர் அபிஷேகம், சாற்றுமுறை நடந்தது. பின்னர், உற்சவர் புறப்பாடாகி, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு கலச தீர்த்த அபிஷேகம் நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜெயக்குமார், பிரதான அர்ச்சகர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வராகி அம்மன், தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவள். ... மேலும்
 
temple news
ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், சுமார் 214 அடி உயரமுள்ள ... மேலும்
 
temple news
ஏக்தா நகர்: குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று அக்டோபர் 30ம் தேதி மாலை நடைபெறவுள்ள நர்மதை ஆரத்தி ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகம் வண்ண விளக்குகளால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar