Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமாரபாளையத்தில் உலக நன்மை வேண்டி 108 ... வீரபாண்டியில் அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மோகனூர் ராகவேந்திர சுவாமிகளின் 348வது ஆராதனை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
03:08

மோகனூர்: மோகனூர் ராகவேந்திர சுவாமிகளின், 348 வது ஆராதனை மஹோத்ஸவ விழா, 17ல் நடக்கிறது. மோகனூர் அக்ரஹார வீதி, ராகவேந்திர சுவாமி மடத்தில், 348 வது வருட ஸ்ரீ குருராஜ ரின் ஆராதனை மஹோத்ஸவம் விழா நடக்கிறது.

காலை, 6:00 மணிக்கு நிர்மால்ய சேவை, 6:30 மணிக்கு வேதகோஷம், 8:00 மணிக்கு கனகா பிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம்; மதியம், 12:00 மணிக்கு அலங்கார சேவை, மஹா நைவேத் தியம்; 1:00 மணிக்கு அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு பிரகலாதரின் வீதியுலா நடக்கிறது. முன்னதாக, காலை, 10:30 மணியில் இருந்து மதியம், 1:00 மணிவரை துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar