Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் ... சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம் சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரு வார பிரதோஷம், கஜகௌரி விரதம்: சிவ தரிசனம் செய்ய எதிர்மறை ஆற்றல் நீங்கி சுபயோகம் பெருகும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குரு வார பிரதோஷம், கஜகௌரி விரதம்: சிவ தரிசனம் செய்ய எதிர்மறை ஆற்றல் நீங்கி சுபயோகம் பெருகும்!

பதிவு செய்த நாள்

08 அக்
2026
10:10

சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குரு பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது


வியாழக்கிழமையும் பிரதோஷமும் இணைந்து வரும் நாளில் சிவபெருமானையும், நந்தியம் பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது சிறந்தது. இந்த நாளில் சிவ தரிசனம் செய்வதன் மூலம் நீண்டகால கஷ்டங்கள் நீங்கும், குரு பகவானின் அருளும் கிடைக்கும். பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு நடக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் காண்பது சிறப்பானதாகும். பிரதோஷ காலத்தில், சூரியன் மறைவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பும், மறைந்த பிறகு ஒன்றரை மணி நேரத்திற்கு பின்பும் உள்ள மாலை நேரம் வழிபாட்டிற்கு உரியது. கோவிலில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசிப்பது சிறந்தது. இன்று சிவ தரிசனம் செய்ய சிவபெருமானின் அருளுடன் குரு பகவானின் அருளும் சேர்ந்து கிடைக்கும். யானை வாகனத்துடன் இருக்கும் பார்வதி தேவியை வழிபட குழந்தைகள் நலம், ஆயுள் மற்றும் குடும்ப ஒற்றுமை ஏற்படும். இன்று விரதமிருந்து சிவசக்தியை வழிபட கடன் தொல்லைகள் நீங்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். இன்று சிவன் மற்றும் கௌரி தேவியை வழிபடுவோம்.. வேண்டிய வரம் பெறுவோம்!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar