Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி பெருமாள் கோயிலில் ஆடி ... ராமநாதபுரத்தில் மதநல்லிணக்க முளைப்பாரி முஸ்லிம்கள் வரவேற்றனர் ராமநாதபுரத்தில் மதநல்லிணக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காகவும் மழைவேண்டி: 2 ஆயிரம் பெண்கள் கஞ்சிக்கலய ஊர்வலம்
எழுத்தின் அளவு:
உலக நன்மைக்காகவும் மழைவேண்டி: 2 ஆயிரம் பெண்கள் கஞ்சிக்கலய ஊர்வலம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2019
05:08

ராமநாதபுரம்: மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 2 ஆயிரம் பெண்கள் தலையில் கஞ்சி கலயத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

ராமநாதபுரம் சேதுபதி நகரில் அமைந்துள்ள மேல்மருத்துவர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத் தின் சார்பில் ஆண்டுதோறும் ஆக., 15 சுந்திரதினத்தன்று மழை வேண்டியும் உலகநன்மை க்காகவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. 2 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட கஞ்சிக்கலய ஊர்வலம் வழிபாட்டு மன்றத்தில் தொடங்கிய ஊர்வலத்தை ராணி லட்சுமி சேதுபதி மற்றும் முன்னாள் நகர் மன்ற தலைவர் லலிதா தொடங்கி வைத்தனர்.

ஊர்வலம் ரோமன் சர்ச், சாலைத்தெரு, வண்டிக்காரத்தெரு, கேணிக்கரை மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக வந்து வந்து வழிபாட்டு மன்றத்தில் நிறைவடைந்தது. ராமநாதபுரம் மாவட் டத்திலிருந்து அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சேதுபதி நகர் மன்றத்தினர் செய்திருந்தனர். ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மன்ற தலைவி கல்யாணி, வேள்வி குழு தலைவி சாந்தி உள்ளிட்டோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar