Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அத்திவரதர் வைபவம் : ரூ.9.89 கோடி வசூல் மைதானம் மாரியம்மன் கோயில் விழா மைதானம் மாரியம்மன் கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் அவதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

21 ஆக
2019
11:08

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்து புனித நீராடும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து புனித நீராடுகின்றனர். விடுமுறை நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேல் வருகின்றனர். பக்தர்களை கூட்ட நெரிசல் மற்றும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க கோயில் தெற்கு ரதவீதியில் தகர சீட்டில் நீண்ட பந்தல், தடுப்பு வேலி அமைத்தனர். சமீபத்தில் ரதவீதியில் வாறுகால் அமைக்கும் பணிக்காக பந்தல், தடுப்பு வேலியை கோயில் நிர்வாகம் அகற்றியது. தற்போது  பணிகள் முடிந்த நிலையில் பந்தல், தடுப்பு வேலி அமைக்க கோயில் நிர்வாகம் முன்வரவில்லை.இதனால் பக்தர்கள் ரதவீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடுகின்றனர். இதில் முதியோர், பெண்கள், குழந்தைகள் பலரும் தாகத்திற்கு குடிநீர் இன்றி அவதிப்படுகின்றனர். சிலர் வெயிலில் மயங்கி விழுகின்றனர். ஆண்டுக்கு பலகோடி ரூபாய் உண்டியல் வருவாய் கிடைக்கும் இக்கோயிலில், பக்தர்களுக்கு பந்தல், குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தாது கண்டனத்திற்குரியது, என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar