Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் அவதி சித்த நாதேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் சித்த நாதேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைதானம் மாரியம்மன் கோயில் விழா
எழுத்தின் அளவு:
மைதானம் மாரியம்மன் கோயில் விழா

பதிவு செய்த நாள்

21 ஆக
2019
11:08

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில், குடமுழுக்கு முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு யாக வேள்வி பூஜையும், அபிஷேக அலங்கார பூஜையில் நடந்தன.மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், மிகவும் பழமையான மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்தாண்டு நடந்தது. குடமுழுக்கு முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமி கோவில் அருகேவுள்ள பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்களை எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின், சிறப்பு யாக வேள்வியும், கணபதி ஹோமத்தையும், ஜோதி வேலவன் நடத்தினார். பின்பு அம்மனுக்கு அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் விழாக்குழு நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, பாலன், ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், மணி, தங்கவேலு உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar