Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆத்தூர் திருவிழி அம்மன் கோவிலில் ... செங்கல்பட்டு முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடுவாஞ்சேரி வலம்புரி விநாயகருக்கு 25ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
02:08

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு கிராமம், சிலம்பொலி நகரில், ராஜயோக வலம்புரி விநாயகர் கோவில் மற்றும் அதன் துணைக் கோவில்களாக  ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னிதிகள், சமீபத்தில், பொதுமக்களால்  கட்டப்பட்டன.

இதையடுத்து, இக்கோவிலில், நுாதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம், 25ம் தேதி நடைபெறுகிறது. விழாவை ஒட்டி, இன்று 23ம் தேதி காலை, 7:00 மணிக்கு, கோ பூஜையுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, கணபதி ஹோமம்,  நவக்கிரக ஹோமம், யாகசாலை சிறப்பு தீப ஆராதனைகள் நடக்கின்றன.வரும்,  25ல், காலை, 8:00 மணிக்கு, ராஜயோக வலம்புரி விநாயகர், ஆஞ்ச நேயர் மற்றும்  நவக்கிரக கலசங்களுக்கு மஹா அபிஷேகம் நடைபெறுகிறது. விழா  ஏற்பாடுகளை, காயரம்பேடு கிராமத்தினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar