Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ... நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேசக்காரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
12:08

திருவொற்றியூர்: தேசக்காரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், பங்கேற்ற பக்தர்கள், ஓம் சக்தி... பராசக்தி என, விண்ணதிர முழங்கினர்.


திருவொற்றியூர், சுங்கச்சாவடி - சாத்துமா நகர், தேசக்காரியம்மன் கோவில், நுாற்றாண்டு பழமைவாய்ந்தது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று காலை, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, விக்னஷே்வர பூஜை, கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் மற்றும் மஹா தீபாராதனைகள் நடந்தன.தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க, விமான கலசங்களில், புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள், ஓம் சக்தி... பராசக்தி என, விண்ணதிர முழங்கினர்.பரிவார மூர்த்திகளுக்கும், புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் முடிவுற்று, மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar