Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு ... திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா திருச்செந்தூர் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்காதவர்கள் வசந்த மண்டபத்தில் வணங்கினர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2019
03:08

காஞ்சிபுரம் : அத்தி வரதர் வைபவத்தை காண முடியாத உள்ளூர், வெளியூர்  பக்தர்கள், காஞ்சி புரம் வரதர் கோவிலில், அத்தி வரதர் பக்தர்களுக்கு  அருள்பாலித்த, வசந்த மண்டபத்தை வணங்கி செல்கின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்தி  வரதர் எழுந்தருளும் வைபவம், ஜூலை, 1ல் துவங்கி, ஆக., 17ம் தேதி நிறைவு  பெற்றது. தொடர்ந்து, 48 நாட்கள் நடந்த இந்த வைபவத்தில், உள்ளூர், வெளியூர்,  வெளிமாநிலம், வெளிநாடு என, ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி  வரதரை தரிசித்தனர். பல்வேறு சூழ்நிலைகளால், அத்தி வரதரை தரிசிக்க  முடியாத உள்ளூர், வெளியூர் பக்தர்கள், தற்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்  கோவிலுக்கு வரத்துவங்கி உள்ளனர்.

அவர்கள், வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் சயன மற்றும் நின்ற கோலத்திலும்  அருள் பாலித்த இடத்தை, வசந்த மண்டபத்தின் ஜன்னல் வழியாக பார்த்து,  வணங்கி செல்கின்றனர். சிலர், வசந்த மண்டபத்தின் முன் குடும்பத்தினருடன்  நின்று, குழு புகைப்படம் எடுக்கின்றனர். பின், அத்தி வரதர் ஸ்தாபனம்  செய்யப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தையும் வணங்கி செல்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar