Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  மயிலம் அக்னி குளத்தில் ... திருப்பதியில் ஸ்நபன திருமஞ்சனம்: வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு திருப்பதியில் ஸ்நபன திருமஞ்சனம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாலகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாலகம்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2026
06:04

பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.


பழநி கோயிலில் பங்குனி உத்திர விழா திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் மார்ச் 26ல் காலை கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கடா, தங்கமயில், யானை, தங்க குதிரை, வெள்ளி பிடாரிமயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு விழா நாட்களில் நடந்தது. 


திருக்கல்யாணம்: பங்குனி உத்திர திருவிழாவில் முக்கிய நிகழ்வான வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மார்ச் 31,ல் திருஆவினன்குடி கோயில் முன்புறம் நடந்ததது. இரவு வெள்ளி தேரோட்டம் சன்னதிவீதி, கிரி வீதிகளில் நடந்தது.


தேரோட்டம்: இன்று (ஏப்.1ல்) மதியம் சுவாமி தேரில் எழுந்தருளினார். மாலை 4:38 மணிக்கு பங்குனி உத்திர திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் கிரி வீதிகளில் பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" கோஷத்துடன் உடன் தேரோட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, பழநி, இந்தியன் வங்கி கிளை மேலாளர் விக்னேஷ் வேலாயுதன், பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏப்.,4 அன்று இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடையும். மேலும் பழநி கிரிவிதி குடமுழுக்கு விழா அரங்கத்தில் பங்குனி உத்திர கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar