Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவிநாசியில் விசர்ஜன ஊர்வலம் காட்டுமன்னார்கோவில் விநாயகர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

கடலுார்: கடலுார் பாதிரிக்குப்பம் சித்தி விநாயகர் கோவிலில், நடந்த சிறப்பு  அபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். கடலுார்,  பாதிரிக்குப்பம் குலசேகர அம்மாள் நகரில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர்  கோவிலில் 3ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை யொட்டி, நேற்று 2ல் மாலை,  மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர் களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா  நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar