Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹயக்கிரீவர் கோவிலில் 10 நாள் உற்சவம் ... விருதுநகர் சொக்கநாதர் கோயில் விழா துவக்கம் விருதுநகர் சொக்கநாதர் கோயில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பொலிவு பெறும் பழநி ‘ரோப் கார்’
எழுத்தின் அளவு:
புதுப்பொலிவு பெறும் பழநி ‘ரோப் கார்’

பதிவு செய்த நாள்

04 செப்
2019
11:09

பழநி: பழநி முருகன் கோயில் ‘ரோப்கார்’ பராமரிப்பு பணியில் பெட்டிகளை வண்ணம் பூசி புதுப்பிக்கும் பணி நடக்கிறது. விரைவில் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது.

இங்குள்ள  ‘ரோப்கார்’ மாதத்தில் ஒருநாளும், ஆண்டு பராமரிப்புக்காக ஒருமாதம் வரையும் நிறுத்தப்படும். இவ்வாண்டு பராமரிப்பு பணிக்காக ஜூலை 29 முதல் ‘ரோப்கார்’ நிறுத்தப்பட்டு கம்பிவடம், உருளைகள், தேய்மான பாகங்கள் மாற்றப்படுகிறது. தற்போது 8 பெட்டிகளிலும் வண்ணம்பூசி புதுப்பிக்கும் பணி நடக்கிறது. விரைவில், கம்பிவடத்தில் பெட்டிகளை பொருத்தி, குறிப்பிட்ட அளவு எடைக்கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், ‘‘ரோப்கார் வல்லுனர்கள்  ஆய்வுசெய்து முழுமையாக புதுப்பிக்கிறோம். கொல்கட்டாவில் இருந்து புதிய ‘சாப்ட்’ வருகிறது. அடுத்த வாரம் சோதனை ஓட்டத்தில் பாதுகாப்பு உறுதி செய்தபின், ‘ரோப்கார்’ பக்தர்கள் பயன் பாட்டுக்கு இயக்கப்படும்’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar