Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை, அருகே உச்சிமாகாளியம்மன் ... கடலூரில் விநாயகர் சிலை விஜர்சனம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுபாக்கம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2019
02:09

சிறுபாக்கம் : சிறுபாக்கம் ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா  நடந்தது.கடந்த ஒன்றாம் தேதி, காலை 6:00 மணியளவில், விநாயகர் வழிபாடு,  கணபதி, லட்சுமி, நவகிரக ஹோமம் நடந்தது. மாலை 6:00 மணியளவில் பஞ்ச  காவ்யம், வாஸ்து சாந்தி, யாக சாலை பூஜையுடன் முதல் கால யாக பூஜை  துவங்கியது.நேற்று முன்தினம் (செப்., 1ல்) காலை 5:00 மணியளவில், இரண்டாம் கால யாக பூஜை, விநாயகர் வழிபாடு, நாடி சந்தனம், தீபாராதனை நடந்தது.

காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடு,10:30 மணியளவில் மூலவர் ராஜகணபதி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar