Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் 108 விளக்கு பூஜை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெற்றி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெற்றி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

05 செப்
2019
12:09

 மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் 26ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது.

வெற்றி விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து 1,008 அர்ச்சனை, பஜனை பாடல்கள் பாடி சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.தொடர்ந்து உலக நன்மை வேண்டி நடந்த திருவிளக்கு பூஜையில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை 6ம் தேதி சுவாமிக்கு 1,008 கொழுக்கட்டையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 6:00 மணியளவில் மலர் அலங்காரத்தில் விநாயகர் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து முன்னணி மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar