Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோதண்டராமர் கோவிலில்ராம நவமி ... சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் பங்குனி திருவிழா ஏப்.5 ல் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2012
12:04

வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனி திருவிழா ஏப்., 5 ல், துவங்குகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பெருமாள் சுவாமி திண்டுக்கல் நகர் பகுதிக்கு சென்று, திருக்கண்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏப்., 5 காலை 10.30 மணிக்கு, சுவாமி பல்லக்கில் புறப்பட்டு அன்றிரவு முள்ளிப்பாடியில் தங்குகிறார். மறுநாள் (ஏப்.6) காலையில் முள்ளிப்பாடி சந்தனவர்த்தினி ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரம் அளிப்பார். அன்று மாலை துவங்கி ஏப்., 11 வரை திண்டுக்கல் நகரின் பல பகுதிகளில் குதிரை, கருட, புஷ்ப பல்லக்குகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏப்., 12 ம், தேதி வடமதுரை கோயில் சன்னதிக்கு பெருமாள் திரும்புவார். கோயில் செயல்அலுவலர் வேலுச்சாமி, விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar