Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வர்ணவாசி அம்மன் முளைப்பாரி திருவிழா இரு கோவில்களில் உண்டியல் வசூல் ரூ.2.57 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2019
01:09

 செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை நடந்தது.செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கிருஷ்ணவேணி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், கோதண்டராமர் கோவிலில், ஆவணி மாத ராம பஜனை நடந்தது. இதை முன்னிட்டு  காலை 7:00 மணிக்கு கோதண்டராமர், நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர்.தொடர்ந்து 9:00 மணிக்கு ராம பஜனை துவங்கியது. ராமமூர்த்தி திருமால் வணக்கம் பாடினார். கோதண்டராமர் அறக்கட்டளை நிர்வாகி பாரதிராஜா முன்னிலை வகித்தார். சபை  தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். ஜனார்த்தனன்,நிகழ்ச்சியில, சாமிகண்ணு, பெருமாள், அருணகிரி, அப்பு, ராமு, ராஜி, ராமசாமி, சுதர்சனம், ஞானசேகர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனையும், பிரசாத விநியோகமும்  நடந்தது. உபயதாரர்கள், பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் கலந்து கொண்டனர். ஜானகிராமன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar