Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவிநாசியில் புரட்டாசி மகாளயபட்ச ... நெல்லிக்குப்பத்தில் சாகை வார்த்தல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரங்கிப்பேட்டை மூலநாதர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2019
02:09

பரங்கிப்பேட்டை: சம்மந்தம் கிராமத்தில், உமையபார்வதி சமேத மூலநாதர்  கோவில் கும்பாபிஷேகம் இன்று  (9ம் தேதி) நடக்கிறது.பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம்  கிராமத்தில் உள்ள உமையபார்வதி சமேத மூலநாதர், அகஸ்தியர் முதலான 18  சித்தர்கள் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், இன்று (9ம் தேதி)  காலை 7 மணிக்கு மேல் 8; 30 மணிக்குள் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு, கடந்த 5ம் தேதி, முதல் கால பூஜையும், நேற்று (8ம் தேதி) இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை, நான்காம் கால பூஜை மற்றும் ஐந்தாம் கால பூஜை நடந்தது.  

கும்பாபிஷேகத்தினமான இன்று (செப்., 9ல்) காலை 4;00 மணிக்கு ஆறாம் கால பூஜை நடக்கிறது. கடம் புறப்பாடாகி, காலை 7:00 மணிக்கு மேல் 8;30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில், எம்.எல்.ஏ., பாண்டியன், டி.எஸ்.பி., கார்த்திகேயன், ஓய்வு பெற்ற சுங்கவரித்துறை துணை ஆணையர் அருணாச்சலம் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.

ஏற்பாடுகளை, அகஸ்தியம் பவுண்டேஷன் நிர்வாகிகள், அகஸ்தியம் ஈஷ்வர் ராஜலிங்கம், அர்ச்சனா ஈஷ்வர், லோக்நாத் ஈஷ்வர், ரிஷிநாத் ஈஷ்வர், பெருமாள் ராஜலிங்கம், சக்திவேல் தணிகாசலம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar