Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கள்ளழகர் விரும்பிய நைவேத்யம்! மண்டையிடி சாமி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
லிங்கத்தில் அதிசய காட்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2019
03:09

கேரள மாநில மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரம் என்ற ஊரில் உள்ள திருமாதம் குன்னு  பகவதி அம்மன் கோயில் சுமார் 1,600 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் உள்ள லிங்கம், பார்வதி தேவியால் பூஜிக்கப்பட்டது என்கின்றனர். இந்த  லிங்கத்தை பார்வதிக்கு தெரியாமலேயே தனது பக்தனான சூரிய வம்சத்தைச் சேர்ந்த  வேலத்ரி மகாராஜாவுக்கு வழங்கிவிட்டார் சிவபெருமான். இதனால் கோபமுற்ற பார்வதி, தனது அம்சமான பகவதியிடம், இந்த லிங்கத்தை  பூலோகத்திலிருந்து கைலாயத்திற்கு எடுத்துவரக் கூறினாள். லிங்கத்தை பகவதி எடுக்க முயன்றபோது, அதை மன்னன் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். ஆனாலும்  பகவதி விடாமல் முயற்சிக்க, லிங்கம் இருகூறாகப் பிளந்தது. உள்ளே ஜோதி வடிவில்  சிவபெருமானும் பார்வதியும் காட்சியளித்தனர். பின்னர், மன்னனின் தீவிர பக்தி  காரணமாக, தான் பூஜித்து வந்த அந்த லிங்கத்தை விட்டுக்கொடுத்தார் பார்வதி தேவி என்கிறது இக்கோயில் வரலாறு. இன்றும் இங்குள்ள சிவலிங்கம் பிளவு பட்ட நிலையிலேயே உள்ளது. இதனுள் தான் சிவனும், பார்வதியும் காட்சி தருவதாக ஐதிகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar