திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2019 02:09
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்டுஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் கற்பகவிநாயகர்,தொண்டி இரட்டைபிள்ளையார் ஆகியகோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டுசிறப்பு பூஜைகள் நடந்தது.
மஞ்சள்,பால், பன்னீர், பஞசாமிர்தம்மற்றும் பல அபிஷேகங்கள் நடந்தன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.