பதிவு செய்த நாள்
19
செப்
2019
12:09
திண்டிவனம்: திண்டிவனத்தில், விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது.விழாவையொட்டி, காமாட்சியம்மன் கோவிலில் இருந்து விஸ்வகர்மா படத்துடன் வீதியுலா நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடைந்தது.
நிகழ்ச்சியில், விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த மணிவண்ணன், பன்னீர்செல்வம், இளங் கோவன், குப்புசாமி, ஜனார்த்தனன், ஜானகிராமன், பழனி, ராஜா, சக்திவேல், மணி, பாலா, கணே சன், ராமநாதன், ஹரி, பெருமாள், ஜெகதீசன், மூர்த்தி, பாலாஜி, ஆனந்த், கண்ணன், தேவக் கண்ணன், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.