பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை மெயின்ரோடு செல்வ விநாயகர் கோவில், சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
அதையொட்டி, விநாயகர் சதுர்த்தி முதல் சங்கடஹர சதுர்த்தி வரை தொடர்ந்து, செல்வ விநாய ருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வந்தது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு செல்வ விநாயகர் சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக த்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.