Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2,000 ஆண்டு முந்தைய சமணர் படுக்கை திருவந்திபுரத்தில் தேசிகர் தேரோட்டம் திருவந்திபுரத்தில் தேசிகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டையார்பேட்டையில் துர்கா பூஜை
எழுத்தின் அளவு:
தண்டையார்பேட்டையில் துர்கா பூஜை

பதிவு செய்த நாள்

08 அக்
2019
01:10

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் நடந்த துர்கா பூஜையில், வட மாநிலத்தவர், 2,000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோலாகலமாக கொண்டாடினர். நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், பண்டிகைகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால், நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன.

நவராத்திரி விழாவின், எட்டாவது நாளான துர்காஷ்டமியை ஒட்டி, நாடு முழுதும், நேற்று முன்தினம், கோவில்களில் துர்கா பூஜை நடந்தது. பாரதிய சேவா சங்கம் சார்பில், தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், துர்கா பூஜை நடந்தது. விநாயகர், துர்கா, சிவன் சிலைகளை வைத்து, சிறப்பு ஆராதனை, பஜனைகள் நடந்தன. இதில், வட சென்னையில் வாழ்ந்து வரும், மேற்கு வங்கம், பீஹார், சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், அசாம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த, 2,000த்திற்கும் மேற்பட்டோர், இரவு முழுவதும் நடந்த துர்கா பூஜையில் பங்கேற்றனர். துர்கா பூஜை, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டாலும், மேற்கு வங்கத்தில் மிகப்பெரும் விழாவாகும். ஒடிசா, அசாம், பீஹாரிலும் இதை மிகச்சிறப்பாக கொண்டாடுவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar