Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரிக்கு ... ஆத்தூர் ஆயுத பூஜை வழிபாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்
எழுத்தின் அளவு:
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்

பதிவு செய்த நாள்

08 அக்
2019
03:10

புதுச்சேரி; பாலா திரிபுரசுந்தரி கோவிலில் ஆயுதபூஜையையொட்டி, அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.வானுார் அடுத்த இரும்பை கிராமம், டோல்கேட் அருகில் பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 29ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது.விழாவையொட்டி, தினமும் மாலை6:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகிறது.முதல் நாள், குமரன் கலைக்கூடம் சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து, தினமும் பரதநாட்டியம், இசை நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நேற்று ஆயுத பூஜையையொட்டி, அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து, தமிழ் நாட்டியாலயாவின், பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.இன்று, 8ம் தேதி நாதஸ்வர கச்சேரியும், நாளை 9ம் தேதி, நட்டம் பயின்றாடும் நாதன் இசைத்திருக்கூட்டம், கைலாய வாத்திய நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar