Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சொத்து மேல சொத்து சேர... அன்பளிப்பு வழங்குங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கொடுத்தால் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
03:10

இந்த மண்ணை விட்டு சென்ற பின் மறுமை நாளில் இறைவன் முன் மனிதன் நிறுத்தப்படுவான். அப்போது கேட்கப்படும் கேள்விகள் கடுமையாக இருக்கும். பலவீனம், அவமானத்தால் ஆட்டுக்குட்டி போல அப்போது நின்றிருப்பான். “ உனக்கு செல்வத்தை அள்ளித் தந்தேனே...ஆனால் நீ உன் வாழ்வில் எப்படி செயல்பட்டாய்?” எனக் கேட்கப்படும்.  “இறைவா! பணத்தை பன்மடங்காக பெருக்கினேன். அதை அப்படியே உலகிலேயே விட்டு இங்கு வந்தேன். என்னை மீண்டும் பூமிக்கு அனுப்பினால் அனைத்தையும் எடுத்து வருவேன்” என பதிலளிப்பான். “மறுமைக்காக அங்கிருந்து என்ன அனுப்பி வைத்தாய்?  காட்டு பார்க்கலாம்” எனக் கேட்டால் பதிலளிக்க முடியாமல் விழிப்பான். மறுமையின் பங்கு ஏதும் இல்லாதவன் இறுதியில் நரகத்திற்குள் தள்ளப்படுவான்.  இந்த உண்மையை அனைவரும் உணர வேண்டும். பூமியில் சேர்த்து வைக்கும் பணத்தால் பயன் கிடைக்காது. சிறிதளவு தர்மத்திற்கு கொடுத்தால் கூட மறுஉலகில் மகிழ்ச்சியாக வாழலாம்.  இறையச்சத்துடன் தர்மம் செய்பவர்கள் துணிச்சலுடன், ’ இறைவா! எனக்கு கிடைத்த செல்வத்தில் இன்ன தர்மங்களைச் செய்தேன்’ என பட்டியல் இடலாம். குறுகிய கால மனித வாழ்வில் தவறுகள் செய்து சுகம் காண்பதை விட்டு, மறுமைக்காக கொஞ்சம் தர்மம் செய்வது நல்லது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar