* உங்களுக்குள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பை பரிமாறிக் கொள்ளுங்கள். * வெட்கத்தை இழந்த மனிதன் நேர்மையற்ற மோசடிக்காரனாகி விடுகிறான். * நண்பர்களிடம் நல்லவராக நடப்பவரே இறைவனிடத்தில் சிறந்தவர் ஆவார். * விரோதிகளை அதிகம் வெறுக்காதீர்கள். ஒருநாள் அவரும் நண்பராகக் கூடும். * ஒருவரைப் பார்த்து ஒருவர் ஒருபோதும் பொறாமை கொள்ளாதீர்கள். – பொன்மொழிகள்