Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், ... மணக்குள விநாயகர் கோவில் யானை பட்டாடை அணிந்து ஆசி மணக்குள விநாயகர் கோவில் யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி மொரட்டாண்டி கோவிலில் குரு பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2019
02:10

புதுச்சேரி : மொரட்டாண்டியில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா, கணபதி ஹோமத்துடன் நாளை 29ம் தேதி துவங்குகிறது.

விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு குரு பகவான் பிரவேசிக்கும் குரு பெயர்ச்சி, 29ம் தேதி அதிகாலை 3:18 மணிக்கு நடக்கிறது. குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, புதுச்சேரி - திண்டிவனம் சாலை, மொரட்டாண்டியில் அமைந்துள்ள 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கணபதி ஹோமத்துடன், நாளை(28ம் தேதி) காலை 9:00 மணிக்கு பூஜைகள் துவங்குகிறது.

தொடர்ந்து, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. பின், 1,008 கொழுக்கட்டைகள் நைவேத்தியம் செய்யப்படுகிறது. மாலையில், நெய், பால், தயிர், தேன், இளநீர், விபூதி, பன்னீர் என 30 வகையான பொருட்களை கொண்டு தொடர் அபிஷேகம் நடத்தப் படுகிறது.நாளை மறுநாள் (30ம் தேதி) அதிகாலையில் குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், ராசி பரிகார ஹோமம் நடக்கிறது.

குரு பகவானுக்கு யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசம் அணிவிக்கப்பட்டு, 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை, சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar