உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2019 02:10
உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா, இன்று துவங்குகிறது.நவ., 3ம் தேதி வரை நடக்கிறது. இன்று 28ம் தேதி மாலை, 6:00 மணிக்கு காப்பு கட்டு தல், அபிஷேகம், முளைப்பாரி இடுதல், அலங்காரத்துடன் சுப்ரமணிய சுவாமிகளுக்கு தீபாராத னை நடக்கிறது.நவ., 3ம் தேதி, காலை, 10:30 மணிக்கு சுப்ரமணிய சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் மாலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடக்கிறது.