Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? நம்பிக்கை வெல்லும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பேராசை வேண்டாமே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2019
03:10

பேராசைக்காரன் ஒருவனிடம் தேவதை ஒன்று காட்சியளித்து, “நீ விரும்பும் வரத்தைக் கேள்” என்றது. “நான் தொட்டதெல்லாம் பொன்னாக மாற வேண்டும்” என்றான். தேவதையும் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தது. மகிழ்ச்சியில் துள்ளிய அவன், வீட்டுக்கு ஓடோடிச் சென்றான். கட்டில், மெத்தை, கதவு, ஜன்னல், சுவர், பெட்டி என அத்தனையையும் தொட்டான். எல்லாம் பொன்னாக மாறியது. இங்கும் அங்கும் ஓடியதில் களைப்பும், பசியும் வந்தது.  சாப்பிட அமர்ந்தான். தட்டில் உணவை வைத்தாள் மனைவி. உணவைத் தொட்டதும் அதுவும் பொன்னாக மாறியது. என்ன செய்வான்? பசியால் வாடியவன், “ஐயோ! என் நிலை இப்படி ஆகி விட்டதே? என்ன செய்வேன்?” என்று அழுதபடி மனைவியின் கைகளைப் பிடித்தான். அவளும் பொன் சிலையாகி நின்றாள். அப்போது தான் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்ற உண்மை அவனுக்கு புரிந்தது.  பசி போக்க வழியின்றி கொஞ்சம் கொஞ்சமாக மரித்துக் கொண்டிருந்தான். ஒருவன் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? “ஜீவன் உள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடர வேண்டும்” என பிரார்த்திப்போம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

நலமாக வாழ... செப்டம்பர் 25,2026

* விட்டுக்கொடு. நலமாக வாழலாம். * தான் பட்ட கடனை அடைப்பதற்கு, எதுவும் விட்டு வைக்காமல் மரணிப்பது ... மேலும்
 

பாவ மன்னிப்பு செப்டம்பர் 25,2026

‘‘மக்களே! பாவ மன்னிப்பு கோருங்கள். ஏனெனில் தினமும் அவனிடம் நான் நுாறு முறை பாவ மன்னிப்பு கோருகிறேன்’ ... மேலும்
 

வேண்டாமே... செப்டம்பர் 25,2026

* நம்பிக்கை துரோகம் * பொய் பேசுதல்* வாக்கை மீறுதல்  * நேர்மை ... மேலும்
 

இரக்கம் காட்டுங்கள் செப்டம்பர் 25,2026

* பசிப்போர் மீது இரக்கம் காட்டுங்கள்.* நோயோ, துன்பமோ ஒருவன் செய்த பாவத்தால் தான் உண்டாகின்றன. * நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar