Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மவுனம் காப்போம் பேராசை வேண்டாமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2019
03:10

* அக்.26, ஐப்பசி 9: மாத சிவராத்திரி, நரக சதுர்த்தசி ஸ்நானம், திருநெல்வேலி காந்திமதியம்மன் திருக்கல்யாணம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு, உத்தரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு

* அக்.27, ஐப்பசி 10: தீபாவளி, அமாவாசை விரதம், யம தர்ப்பணம், கேதார கவுரி விரதம், சிருங்கேரி ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகள் வார்ஷீக மகோத்ஸவம், அங்கமங்கலம் அன்னபூரணி லட்டு அலங்காரம்,  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தீபாவளி தர்பார், நெல்லை சுவாமி, அம்மன் ஊஞ்சல், மதுரை மீனாட்சி வைர கிரீடம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் நடையழகு சேவை

* அக்.28, ஐப்பசி 11:  அமாசோம வாரம், வாஸ்து நாள், பூஜை நேரம்: காலை 7:44 முதல் 8:25 மணி, மெய்கண்டார் குருபூஜை, சகல முருகன் கோயில்களில் கந்தசஷ்டி ஆரம்பம், சிக்கல் சிங்கார வேலர், குமார வயலூர் முருகன் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், வள்ளியூர் முருகன் தெய்வானையுடன் பச்சை மயில் வாகனம்

* அக்.29, ஐப்பசி 12:  சந்திர தரிசனம், சிக்கல் சிங்கார வேலர் நாகாபரண காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனம், நெல்லை காந்திமதியம்மன் காலை மஞ்சள் நீராட்டு விழா, இரவு ரிஷப வாகனம், குமார வயலூர் முருகன் சேஷ வாகனம், வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் வெள்ளிமயில் வாகனம், உத்திர மாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திர சேகரர் புறப்பாடு.

* அக்.30, ஐப்பசி 13: முகூர்த்த நாள், பூசலார் நாயனார் குருபூஜை, நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் வருஷாபிஷேகம், சிக்கல் சிங்கார வேலர் மோகன அவதாரம், இரவு தங்க மயில் வாகனம், வள்ளியூர் முருகன் காலை கேடய சப்பரம், இரவு பூங்கோவில் சப்பரம், குமார வயலூர் முருகன் ரிஷப வாகனம்

* அக்.31, ஐப்பசி 14:  நாக சதுர்த்தி, சதுர்த்தி விரதம், நாக சதுர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் தேர், சிக்கல் சிங்கார வேலர் வேணுகோபாலர் திருக்கோலம், இரவு வெள்ளி ரிஷப வாகனம், குமார வயலூர் முருகன் கஜமுகாசுரனுக்கு பெருவாழ்வு அருளல், வள்ளியூர் முருகன்
யானை வாகனம், அம்மன் அன்ன வாகனம், தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் பவனி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar