பாட்னா: உடன்பிறந்த சகோதரர்கள், உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டி நடத்தப்படும், ‘பாய் துாஜ்’ பண்டிகை, நேற்று வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, பீஹார், பாட்னாவில், தங்கள் சகோதரர்களுக்காக ஏராளமான பெண்கள் பூஜை செய்து வழிபட்டனர்.