Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிணத்துக்கடவு சித்தி விநாயகர் ... அன்னுார் குமரன்குன்று கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணத்துக்கடவு வேலாயுதசாமி கோவிலில் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2019
02:10

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், சூரசம்ஹார விழா வில் நேற்று முன் தினம் 29ம் தேதி, விளக்கு பூஜை நடந்தது.

கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், கடந்த 28ல் காப்புகட்டு நிகழ்ச்சியுடன் சூரசம்ஹாரம் விழா துவங்கியது.இவ்விழாவில், நேற்று முன் தினம் இரவு 7.00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. இதில், சஷ்டி வழிபாட்டு குழுவினர் சார்பில் 50 பெண்கள் பங்கேற்று விளக்கு முன்பு அமர்ந்து, பூஜை செய்து, தீபராதனை காண்பித்து, வழிபாடு செய்தனர். பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar