Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணியில் ... முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி

பதிவு செய்த நாள்

31 அக்
2019
05:10

காரைக்கால்: காரைக்கால் கயிலாசநாதர் கோவில் நேற்று அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி துவங்கியது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நகர் பகுதியில் கைலாசநாதர், அம்மையர் கோவில்,  நித்யகல்யாணப்பெருமாள், ஆற்றங்கரை விநாயகர், பொய்யாதமுர்த்தி விநாயகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோவில்களில் பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட காணிக்கை அளிக்க கோவிலில் பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது. கோவிலில் உண்டியல் நிரம்பியது. இதனால் உண்டியல் எண்ணும் பணி கைலாசநாதர் கோவிலில் நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் தலைமையில் அறங்காவலர் குழுவினர் தலைவர் கேசவன்.துணைத் தலைவர் ஆறுமுகம். செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் காணிக்கை உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar