கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
போபால்: வட மாநிலங்களில் அக்.27ல் கார்த்திகை மாதம் பிறந்தது. இந்த மாதத்தில் வளர்பிறை நவமி திதி ‘நெல்லி நவமி’யாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய பிரதேசம், போபாலில் நெல்லி மரத்தை ஏராளமான பெண்கள் வழிபட்டு, பூஜை செய்தனர்.