மதுரை, மதுரை டி.வி.எஸ்.நகர் கோதண்டராமர் கோயிலில் பவித்ர உற்ஸவம் நவ.,10-12 வரை நடக்கிறது.நவ., 10 மாலை 4:00 மணிக்கு 81 கலச திருமஞ்சனம், நவ., 11 காலை 7:00 மணிக்கு பவித்ர மாலை சாற்றுதல், தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு பவித்ர உற்ஸவ திருவாராதனம் நடக்கும். நவ., 12 காலை 8:00 மணிக்கு விசஷே திருப்பாவாடை சேவையும், இரவு 7:00 மணிக்கு கருட சேவை, திருவீதி உலாவும் நடக்கும்.