Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புனிதமாகிறது சரவணப்பொய்கை: தினமலர் ... ஆன்மிக பயணத்தில் கின்னஸ் சாதனை முயற்சி ஆன்மிக பயணத்தில் கின்னஸ் சாதனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் நிலம் பட்டா: எதிர்ப்பு வலுக்கிறது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில் நிலம் பட்டா: எதிர்ப்பு வலுக்கிறது

பதிவு செய்த நாள்

08 நவ
2019
11:11

மதுரை: தமிழக கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க அரசு திட்டமிட்டுள்ளதற்கு ஹிந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநில அமைப்பாளர் சுடலைமணி, மாவட்ட நிர்வாகி கிருஷ்ணா கூறியதாவது: கோயில் சொத்துக்களை விற்க ஹிந்து ஆலய பாதுகாப்பு சட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல லட்சம் பக்தர்கள் கோயில்களுக்கு தானமாக வழங்கிய கட்டளை சொத்துக்களை சட்டத்துக்கு புறம்பாக பட்டா வழங்கினால் முன்னோரின் ஆன்மா மன்னிக்காது. கோயில் இடங்களில் மாற்று மதத்தவர்கள் அரசியல் கட்சியினரின் ஆதரவுடன் பலர் ஆக்கிரமித்து வருகின்றனர். அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும். கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனரிடம் புகார் அளித்தோம். நடவடிக்கை எடுக்க வேண்டும்,  என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானுக்கு ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் ஹிந்து சமய மன்றத்தின் உதவியுடன் படித்து பட்டம் பெற்ற ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள 10-வது தீபோத்ஸவ விழாவை முன்னிட்டு, சரயு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar