Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வால்பாறை நகரில் காசி விஸ்வநாதருக்கு ... தர்மபுரி சிவன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுவீரப்பட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2019
12:11

நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் சிவன் கோவில்களில் நேற்று (நவம்., 11ல்) அன்னாபிஷேகம் நடந்தது.

நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ் வரி சமேத ராஜராஜேஸ்வரர் ஆகிய கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேகம் நேற்று (நவம்., 11ல்) நடந்தது.மாலை 5:00 மணிக்கு விநாயகர், ஈஸ்வரர், அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 6:00 மணிக்கு அன்னத் தால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு 6:45 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து சுவாமிக்கு சாத்தப்பட்ட அன்னம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விருத்தாசலம்விருத்தாசலம் ஏகநாயகர் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர் கோவிலில், நேற்று (நவம்., 11ல்) காலை 9:00 மணியளவில், விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, மகா அபிஷேகம் நடந்தது.

பிற்பகல் 12:00 மணியளவில் அன்னம் சாற்றும் நிகழ்ச்சி துவங்கியது. இரவு 7:00 மணியளவில் அன்னாபிஷேகத்தில் அருள்பாலித்த ஏகநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சாற்றிய அன்னம், பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar