Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில்களில் ... உத்தரகோசமங்கை மங்களநாதருக்கு அன்னாபிஷேகம் உத்தரகோசமங்கை மங்களநாதருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தளிநாதர் கோயிலில் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருத்தளிநாதர் கோயிலில் அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 நவ
2019
10:11

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் பவுர்ணமி அன்னாபிஷேகம் நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று காலை 10:30 மணிக்கு மூலவர் திருத்தளிநாதருக்கு பல வித திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னம் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. பின்னர் வெள்ளிநாக வர்ண கோலத்தில் அன்ன அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அபிஷேக,ஆராதனையை தரிசித்தனர். பின்னர் அன்னத்துடன் புறப்பாடாகி சீதளிகுளக்கரையில்எழுந்தருளினர். மழைவேண்டியும், விவசாயம் செழிக்கவும், பசி பிணி தீரவும் வேண்டி அங்கு அன்னத்திற்கும், தீர்த்தத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.  பின்னர் காய்கறிகள், மலர்கள், அன்னம் குளத்திலுள்ள மீன்களுக்கு உணவாக படைக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் சீதளியில் நீர் நிரம்பி அன்னாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar