காக்கைக்கு வைத்த உணவை மற்ற உயிர்கள் சாப்பிட்டால் தவறா....
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2021 10:04
கடவுள் படைப்பில் எல்லா உயிர்களும் சமம் தான். அமாவாசையன்று காக்கையுடன், அணில், குருவி போன்றவையும் உணவு உண்பதை தவிர்க்க முடியாது. காகம் உள்ளிட்ட எந்த உயிர்கள் சாப்பிட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.